பூச்சி 116 – Toy Boy
(இந்தப் பதிவு முப்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே. பெரியவர்கள் இதைப் படிக்க வேண்டாம். படித்தால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது.) Toy Boy என்று ஒரு வெப்சீரீஸ். வெப்சீரீஸ் பற்றி எழுதுவதில்லை என்று உறுதி எடுத்திருப்பதால் டாய் பாய் பற்றி எழுதவில்லை. இல்லாவிட்டால் ஒரு ஐம்பது பக்கம் எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள சீரீஸ் அது. இதன் கதை Male Strippers-ஐ சுற்றி வருவதால் இரண்டு விஷயங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண் நடிகர்கள் … Read more