பூனை உலகம்
சென்ற மாதத்தில் ஒருநாள் பூனைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது பக்கத்துக் குடியிருப்பில் வசிக்கும் நான்கு பூனைக் குட்டிகள் செட்டாக என் குடியிருப்புக்கு வந்து உணவு கேட்டுக் கெஞ்சின. எங்கள் குடியிருப்பில் ஸிஸ்ஸி, புஸ்ஸி (இரண்டும் பெண்), ரௌடி (எந்த வம்புதும்புக்கும் போகாமல் மற்ற பூனைகள் கடித்தாலும் வாங்கிக் கொண்டு சாதுவாக இருப்பதால் அதற்கு ரௌடி என்று பெயர் வைத்தேன்), டெட்டி (குட்டி), குண்டு, ப்ரௌனி (இந்த ப்ரௌனிக்கு ஊளை என்ற செல்லப் பெயரும் உண்டு; சாப்பிட்டு … Read more