படித்ததில் பிடித்தது…

தி இந்துவில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.  புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் இந்து கட்டுரைகள்தான்.  மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.   இரண்டு தினங்கள் முன்பு இந்துவில் வந்த அரவிந்தனின் கட்டுரை முக்கியமானது.  இன்றைய தினம் வெளிவந்துள்ள சமஸின் கட்டுரை மிக மிக முக்கியமானது.  நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன்.  ஒவ்வொரு பசுவும் எனக்கு தெய்வம்.  ஆனால் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் … Read more

ஜனவரி 9 புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக…

நண்பர்களே…  ஜனவரி 9-ஆம் தேதி என்னுடைய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும்.  அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பைப் படித்துப் பார்த்தேன்.  அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னால் தற்பெருமை பேசுகிறேன் என்பார்கள்.  என் நெருங்கிய நண்பர்களே அடிக்கடி புகார் சொல்கிறார்கள், என் தற்பெருமைப் பேச்சுக்கள் பற்றி.  என்ன கருமமோ தெரியவில்லை, எனக்கு அது தற்பெருமையாகவே தெரியவில்லை.  கால்சராய் எடுக்கப் போகும் போது  உங்கள் இடுப்பு அளவு என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, … Read more

அசோகமித்திரன் படைப்புகள்

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு “அசோகமித்திரன் படைப்புகள்”   உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ் இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர் நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை, மாலை 6.30 மணி இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் – சென்னை  600041 (திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்) இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று … Read more

தினமணி & இந்துவில் வந்த கட்டுரைகள்…

க.நா.சு. பற்றிய கட்டுரையின் ஐந்தாவது பகுதி. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/10/11/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF—5/article3071216.ece ஆங்கிலத்துக்குப் போன தமிழ் என்ற கட்டுரையின் இணைப்பு.  தி இந்துவில் வந்த முக்கியமான கட்டுரை, http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/article7749767.ece