அருள் கொண்டு எழுதினது
மூன்று வாரம் இருக்கும். நாவலை முடித்து சில நண்பர்களுக்கு அனுப்பினேன். ஓரிரு தினங்கள் கடந்திருக்கும். என்ன சொன்னார்கள் என்று கேட்டாள் அவந்திகா. ஒரு சத்தம் இல்லை என்றேன். ஏன் என்றாள். ”எல்லாம் மெண்டலாகியிருப்பார்கள்” என்றேன். அவர்கள் ஆகிறார்களோ இல்லையோ, மூன்று மாதமாக நீ இருந்த கதியைப் பார்த்து நான் மெண்டலாகி விட்டேன் என்று ஒரு போடு போட்டாள் அவந்திகா. அதற்குப் பிறகு நாவல் பற்றி ராஜேஷும், சீனியும், இன்னும் ஓரிரு நண்பர்களும் நல்ல கருத்து சொல்லி என்னைத் … Read more