Notes from Madras – 9
ArtReview Asia, Summer 2018 issue. https://artreview.com/opinion/ara_summer_2018_opinion_charu_nivedita/
ArtReview Asia, Summer 2018 issue. https://artreview.com/opinion/ara_summer_2018_opinion_charu_nivedita/
“Life in contemporary India is dangerous, fundamentalist and frequently recalls the darkest days of Europe’s recent past. Charu Nivedita sounds the alarm.” From ArtReview Asia, Summer 2018 issue. Please see p.no. 35 and 36. https://artreview.com/magazine/2018-2006/artreview_asia_summer_2018/
நன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018 தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் புத்தகங்களிலும் அப்பட்டமாக உதிரி உதிரியாக உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். காந்தியின் சத்திய சோதனை மாதிரி உங்கள் சுயசரிதையை நேரடியாகவே எழுதினால் என்ன? யாழினி பார்வதம், சென்னை ஓர் எழுத்தாளர் தன் வாழ்வையம் புனைவையும் கலந்ததான் எழுத முடியும். இதை நான் மட்டுமே முதல் முதலாகச் செய்யவில்லை. நமது முன்னோடிகளான க.நா.சு., சி.சு. செல்லப்பா, … Read more
நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது. அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது. இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும். சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது. … Read more
அப்போது சாருவுடன் எனக்கு பழக்கம் இல்லை… ஒரு புத்தக கண்காட்சியில் அவரைப் பார்த்தேன்.. அப்போது வலைப்பூ எழுத ஆரம்பிபித்த கால கட்டம். அவரை ஒரு பேட்டி எடுத்து எழுதலாமே என நினைத்து அவரை அணுகினேன் – வணக்கம் சார் .. சில கேள்விகள் -ம்ம்.. கேளுங்க – உங்க பார்வையில் இலக்கியம் என்றால் என்ன ? அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் … எதுவும் சொல்லவில்லை சரி.. சொல்ல தெரியல போல… இன்னொரு கேள்வி கேட்போம் … Read more
நியூஸ் 7, 12.7.18