வாசகன்

இம்மாத அந்திமழை இதழில் தன் வாசகர்கள் பற்றி சாருவின் கட்டுரை வந்துள்ளது. கூடவே சாரு பற்றிய அடியேனின் சிறுகுறிப்பும் வந்துள்ளது. பி.கு.: அந்திமழை ஒரு வருட சந்தா Magzter-இல் ரூ. 48 மட்டுமே. https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/ – ஸ்ரீராம்

ரஜினி, கமல், டிரம்ப், தினகரன் : அராத்து

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி இன்று செய்தி சேனல்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்த ஆண்டு முடியப்போகிறது என்பதாலும் , நியூ இயர் பார்டிக்கு இன்னும் நேரம் இருப்பதாலும் கண் சொருகி யோசித்ததால் இந்த கட்டுரை. உலகம் முழுக்கவே அரசியலில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதை கவனித்துப்பார்த்தால் புரியும். அரசர் ஆட்சி , காலனிய ஆட்சிகளைத் தொடர்ந்து , கொள்கை ரீதியாக பல அரசுகள் அமைந்தன . மக்கள் புரட்சி நடந்து சில அரசுகள் … Read more