ஒளியின் பெருஞ்சலனம்: ‘I, the worst of all’ (பகுதி 2)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
விகடன் தடம் இதழில் சாரு நிவேதிதாவின் பேட்டி வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம்
உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலம் இது. தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள்தான் நம்முடைய அன்றாட வாழ்வையும் அரசியலையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சென்னை பற்றி எனக்கு என்ன நினைவுகள் இருக்க முடியும்? Nightmares தான் உள்ளன. வேண்டுமானால் Madras Nightmares என்று ஒரு ‘ஹாரர்’ நாவல் எழுதலாம். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/27/1498501805
படத்தின் மேல் சொடுக்கவும்.
வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * … Read more
ஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா? ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா?” என்று பக்கத்திலிருந்து … Read more