ஃப்ரான்ஸும் நானும் – 3
http://minnambalam.com/k/2017/04/24/1492972211
http://minnambalam.com/k/2017/04/24/1492972211
Asian Age, Mumbai and Delhi editions, 23.4.17 http://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/230417/loudspeakers-at-religious-institutions.html
22.04.2017 ஆங்கில இலக்கியம் என்ற மோட்ச ஸதலத்தில் இடம் பிடிக்க gay-யாக மாறுவது தவிர வேறொரு வழி இருப்பதாக நண்பர் மெஸேஜ் அனுப்பி என் மன உளைச்சலைத் தீர்த்திருக்கிறார். இதோ அந்த மெஸேஜ்: ஆங்கில உலகில் நீங்கள் gay ஆக மாறாவிட்டாலும் மோட்சம் பெற ஜன்னல் இடுக்கில் ஒரு நம்பிக்கைக் கீற்று ஒளி அளிக்கிறது. அது உங்கள் நாய் – பூனை பாசம். ஆங்கில இலக்கியத்தில் சோபிப்பதற்கான அதி முக்கியத் தகுதிகளில் ஒன்று: The author lives … Read more
22.4.2017 ”அநிருத்தன் வாசுதேவனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல் உங்களுக்கும் கிடைக்கும்; உற்சாகமாக சீக்கிரம் பண்ணுங்கள்” என்று என் மொழிபெயர்ப்பாளர் நண்பரிடம் நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். என் வாயால் கெட்டேன். அப்புறம் நடந்த உரையாடல்: “அநிருத்தன் சாதாரண ஆள் இல்லை. சல்மா மற்றும் சுகிர்த ராணியின் கவிதைகளுக்கு நடன வடிவம் கொடுத்து அரங்கேற்றியவர். ’மாவு’ போராளி. எல்.ஜி.பி.டி. போராளி. சாகித்ய அகாதமி என்ன, புக்கரே கொடுப்பார்கள். என்னால் இப்போது நடனம் பயில்வது சாத்தியம் … Read more
20.4.2017 வெள்ளைக்காரன் காலத்துல நாடு எப்படி இருந்துது தெரியுமா என்று சில பெரிசுகள் அங்கலாய்ப்பதை என் சிறு வயதில் கேட்டுக் கேட்டு, எந்தக் காலத்திலும் பழசை நினைத்து வியக்கக் கூடாது என்று சபதமே செய்திருக்கிறேன். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அதை நானே செய்ய வேண்டியிருக்கிறது. என் காலத்தில் கல்வி இலவசமாகக் கிடைத்தது. என் காலத்தில் இத்தனை நோய்நொடிகள் இல்லை. என் காலத்தில் தண்ணீர் காசுக்கு விற்கப்படவில்லை. இப்படியே ரெண்டு மூணு பக்கத்துக்கு எழுதிக் கொண்டு போகலாம். அதேபோல் எண்பதுகளில் … Read more
http://www.writerpara.com/paper/?p=11486