நண்பர்கள்: மனுஷ்ய புத்திரன்
12.3.17 நண்பர்கள் – மனுஷ்ய புத்திரன் எனக்கு செத்த எலிகளைத் தெரியும் அன்பின் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது. (தித்திக்காதே தொகுதியில் மனுஷ்ய புத்திரன். அநேகமாக என்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.) நேற்று (11.3.2017) தி இந்து நாளிதழில் நான் எழுதியிருந்த ‘என் நண்பர்கள்’ என்ற கட்டுரை சில நண்பர்களுக்கு மன உளைச்சலையும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் முக்கியமானவர் மனுஷ்ய புத்திரன். அவரை நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முகநூல் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதோடு மட்டும் … Read more