நாடோடியின் நாட்குறிப்புகள்: 15
http://minnambalam.com/k/1486926357
http://minnambalam.com/k/1486926357
இன்றைய ஏஷியன் ஏஜின் அகில இந்தியப் பதிப்பில் என் கட்டுரை வந்துள்ளது. மும்பை, தில்லி பதிப்புகளில் வந்த கட்டுரை, ஏஷியன் ஏஜின் சென்னை பதிப்பான டெக்கான் க்ரானிகிளில் மட்டும் வரவில்லை. ஜல்லிக்கட்டு கட்டுரையும் இப்படித்தான் ஆனது. தில்லி அலுவலகத்தில் கேட்டால் அப்படி ஆகக் கூடாதே, விசாரிக்கிறோம் என்கிறார்கள். அகில இந்தியப் பதிப்புகளில் வந்து சென்னை பதிப்பில் இல்லை. என் எழுத்துக்கு invisible ban இருப்பதாக நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதானோ! Asian Age, 12.2.17 http://www.asianage.com/opinion/oped/120217/nandini-the-untold-story.html
படத்தின் மேல் சொடுக்கவும்.
http://minnambalam.com/k/1486386539
படத்தின் மேல் சொடுக்கவும்.
இம்மாத அந்திமழையில் ‘பீரியட் சினிமா’ பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரை வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். அந்திமழையை Magzter மூலம் படிக்க ஒரு வருட சந்தா ரூ. 69 மட்டுமே. http://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/ – ஸ்ரீராம்