புத்தக விழா குறிப்புகள் – 5
பொங்கல் அன்று (15.1.2024) நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்குக்குப் போனேன். அமைதியாக இருந்தது. காயத்ரி இல்லாததே காரணம் என்று வெளிப்படையாகத் தெரிந்தது. ராம்ஜி சிந்தனையில் இருந்தார். வித்யா தீவிர சிந்தனையில் இருந்தார். பெங்களூரிலிருந்து என் வாசகியும் தோழியுமான ஸ்ரீயும் அவள் கணவர் சதீஷும் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் பொறுத்து ”காயத்ரி இல்லாமல் அரங்கே வெறிச்சோடின மாதிரி தெரிகிறது, அவர் இருந்திருந்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும், செம பாஸிடிவ் எனர்ஜியாக இருக்கும், அவர் இல்லாமல் … Read more