அவதூறுகளும் ஆன்மீகப் பயிற்சியும்…
அன்புள்ள சாரு, உங்களை அவதூறு செய்திருப்பவர் பெரிய இலக்கியவாதியோ பெரிய எழுத்தாளரோ கிடையாது. ஒரு இணைய இதழ் நடத்துகிறார். அதில் பெரும்பாலும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிறரால் செய்யப்பட்டு அதில் வருகிறது. இவர் எப்பொழுதும் தனது பேஸ்புக்கில் மற்றவர்களை சாடி மட்டுமே கிண்டலாக எழுதுவது வழக்கம். எப்பொழுதும் அவர் பார்ப்பனன் பார்ப்பனன் என்று எழுதிக் கொண்டே இருப்பதால் ஒருமுறை நான் கேள்வி கேட்டேன். (நான் பார்ப்பனன் கிடையாது). அதற்கு பதில் தராமல் நான் கமெண்ட் எழுத … Read more