தாடி

இன்றைய நிலையில் எல்லா எழுத்தாளர்களின் – அல்லது பல எழுத்தாளர்களின் எண்ணம், ஜெயமோகனை விட அதிகம் எழுதி விட வேண்டும் என்பது.  எனக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது.  என்னுடைய ஒரே தலைவன் பெருமாள் முருகன்தான்.   அந்தத் தலைவன் புக்கரை அடைவதற்குள் நாம் அந்தப் பக்கம் தலைகாட்டி விட வேண்டும். ஆனால் இடையிடையே ஜெயமோகனின் எண்ணமும் வரும்.  பக்க எண்ணிக்கை பற்றி அல்ல.  அவரது வாசகர் எண்ணிக்கை பற்றி.  உடனேயே ஜக்கியின் எண்ணம் வந்து அதை முழுங்கி விடும்.  எண்ணம் பூராவும் ஈ மாதிரி ஜக்கியை சுற்றிச் சுற்றி வரும்.  அப்புறம் ஓஷோவுக்குத் தாவும்.  ஒன்றே ஒன்றுதான் செய்ய வேண்டும்.  தாடி.  வேறு அனைத்தும் என்னிடம் உள்ளன.  பேச்சு.  ஆங்கிலம்.  பதஞ்சலி.  தெரிந்த அளவு போதும் வெள்ளையருக்கு.  நம்பாத ஒன்றைச் செய்ய வேண்டுமா என்ற தயக்கம்தான் அதைச் செய்யாததன் காரணம்.

இந்த எண்ணமெல்லாம் கீழ்க்கண்ட கடிதம் பார்த்ததும் ஞாபகம் வந்தது.  உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இங்கே பகிர்கிறேன்.

சாரு

எனக்குப் பல் மருத்துவமனை என்றால் பயம். இன்று பயந்துகொண்டெ போனேன். கடவாய்ப் பல் படுங்க. பிடுங்கும்போது சாரு உதவிசெய்யுங்கள் என்று மனதுக்குள் சொல்லிகொண்டேன்

பயம் போயிற்று

love u சாரு

***

சந்தா/நன்கொடை அனுப்ப ஞாபகப்படுத்துகிறேன்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai