நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகளும் என் நன்றியும்…
இரண்டாம் அத்தியாயமும் வெளிவந்து விட்டது. படித்து விட்டுப் பலரும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாட்ஸப் மெஸேஜ்களும் மின்னஞ்சல்களும் அனுப்புகின்றனர். எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விட்டேன். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய இந்தக் கருத்துகளை bynge.in பக்கத்திலும் கதைக்குக் கீழே கருத்துகள் என்ற இடத்தில் பதிந்தால் பிஞ்ஜ் குழுவினரும் படிக்க ஏதுவாக இருக்கும். பிஞ்ஜ் டாட் இன் குழுவைச் சேர்ந்த நவீனையும் ஜனாவையும் அவர்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதிருந்தே தெரியும். பார்கவை எப்போது பார்த்தேன் … Read more