சினிமாவும் எழுத்தும்…
வணக்கம். எனது முந்தைய மின்னஞ்சலில் நீவிர் அதிகம் நேரம் செலவிடக் கூடாது என்பதனாலேயே அதில் சுருக்கமாக அறிமுகத்துடன் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி உங்களது எண்ணங்களை கேட்டபடி அதனை அமைத்திருந்தேன். அதனாலேயே நீங்கள் அவ்வாறு பதில் அளித்து இருப்பீர்களோ என்று தோன்றியது. பின் அதில் நான் சினிமாக்காரன் என்று குறிப்பிட்டு அதனால் கூட அவ்வாறு நீங்கள் பதில் எழுதிஇருப்பீர்கள் என்று தோன்றியது. பிறகு அம்மின்னஞ்சலில் நான் உங்களைப் பிடிக்கும் என்று நான் பதிவிட்டதை உங்கள் ப்ளாகில் உங்கள் எழுத்துப் பிடிக்கும் என்று தவறாக பதிவிட்டு விட்டீர்கள். … Read more