முகமூடிகளின் பள்ளத்தாக்கு & Inception
அன்பிற்குரிய சாரு, முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாங்கிவிட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒருவர் புத்தகத்தை வாங்கி ஹைதராபாத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். கையோடு முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நீங்கள் நூல் அறிமுகத்தில் கூறியது போலவே, நாவலின் நடை அபாரமான கவித்துவத்துடன் நவீன கவிதையை வாசிப்பது போலவே உள்ளது. அத்துடன், நுண்ணிய விஷயங்கள், அற்புதமான உவமைகளுடன் கூடிய சித்தரிப்புகளாக மாறியுள்ளதும், வாசிப்பில் புதிய அனுபவத்தை அதாவது fresh dimension-ஐத் தந்துள்ளது. கிரிஸ்டோபர் நோலனின் Inception படத்தைப் போல ஒரு … Read more