சாகத் தயார் (2)
முதல் பதிவைப் படித்து விட்டு எனக்கு ஜெ. மீது பொறாமை என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏற்கனவே என் பேச்சில் கூறியபடி ஜெயமோகனோ எஸ். ராமகிருஷ்ணனோ எனக்குப் போட்டியாளர்கள் அல்ல. நான் போட்டியாளர்களாக நினைப்பது ஓரான் பாமுக்கையும் ஸல்மான் ருஷ்டியையும்தான். நான் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விருப்பதையும் மிக வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன். என்னிடம் எதுவுமே ஒளிவு மறைவு இல்லை. பொதுவாகவே லட்சியவாதம் என்பது ஃபாஸிஸம் நோக்கித்தான் நம்மை இட்டுச் … Read more