விசாரணை

விசாரணை கருத்தரங்கு குறித்து தி இந்துவில் வந்த செய்தி: http://bit.ly/1T9k3ty விசாரணை கருத்தரங்கு குறித்து விகடனில் வந்த செய்தி: http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/59646-charu-nivedita-speech-about-visaranai-movie.art      

விசாரணை : a splatter film

நேற்று நடந்த விசாரணை விழாவில் பாரதி ராஜாவின் பேச்சு பிரமாதமாக இருந்தது.  இன்னமும் அவர் நகரத்து மனிதராக மாறவில்லை என்பதையே அப்பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன்.  தாயழி (தாயோளி அல்ல) என்ற வார்த்தையை அவர் மைக்கில் சொன்ன போது அது ஒரு கெட்ட வார்த்தையாகவே தெரியவில்லை.  அடுத்து லீனா மணிமேகலையின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது.  கழிவிரக்கம் என்று அவர் பேசிய பொருள் பற்றி நாம் மிகவும் யோசிக்க வேண்டும்.  கழிவிரக்கம்தான் இன்றைக்கு சினிமாவிலும் இலக்கியத்திலும் அதிகம் செல்லுபடியாகும் … Read more

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் … Read more