கேசரி, போண்டா, காஃபி மற்றும் இலக்கியம்…
இப்போதெல்லாம் ராயர் கஃபே போவதில்லை. கூட்டம். நெரிசல். முழுசாக வட இந்தியர்கள் அதை ஆக்ரமித்து விட்டனர். உட்கார்ந்து சாவகாசமாகப் பேசவும் முடியவில்லை. இப்போதெல்லாம் நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டியுள்ள சந்தில் உள்ள சாயி மெஸ்ஸுக்குத்தான் போகிறேன். தினமும் அல்ல; எப்போதாவது. தென்சென்னையிலேயே சுவையான டிஃபன் கிடைக்கும் இடம் என்றால் இப்போதைக்கு சாயி மெஸ்தான். ஃபெப்ருவரி 27 விழாவுக்கு வருபவர்களுக்குக் கொஞ்சம் காப்பி டீ கொடுக்க வேண்டாமா என்று கேட்டார் டாக்டர் ஸ்ரீராம். … Read more