ஏழை எழுத்தாளர்களும் அம்மண ராஜாக்களும்…
இன்றைய deccan chronicle மற்றும் Asian Age (London and All India edition) இல் என்னுடைய கட்டுரை வந்துள்ளது. லிங்க் கீழே: http://www.asianage.com/columnists/poor-writers-naked-rajas-881
இன்றைய deccan chronicle மற்றும் Asian Age (London and All India edition) இல் என்னுடைய கட்டுரை வந்துள்ளது. லிங்க் கீழே: http://www.asianage.com/columnists/poor-writers-naked-rajas-881
பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை. தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன். தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன். நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு … Read more