வாசகர் வட்டம் பற்றி…

சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் உறுப்பினர்கள் 2500 பேர் இருந்தார்கள்.  அவர்களில் சிலர் அல்லது பலர் என் எழுத்தை அடியோடு வெறுப்பவர்கள் என்று தெரிகிறது.  அம்மாதிரி ஆசாமிகள் ஏன் வாசகர் வட்டத்தில் வந்து சேர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  எனவே என் எழுத்தை விரும்புகின்றவர்களை மட்டுமே இனிமேல் வட்டத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  திட்டுபவர்கள் தங்கள் முகநூல் சுவரில் திட்டிக் கொள்ளட்டும்.  என் வாசகர் வட்டம் என்பது என் வீட்டின் உள் அறை … Read more