இமயமலைப் பயணக் குறிப்புகள்: நாள் ஐந்து : கணேஷ் அன்பு
இணையத்தில் ஒருவர் இமயமலைப் பயணக் குறிப்புகள் என்ற பெயரில் கூகிளில் உள்ளதையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பும் நல்ல காரியம்தான். ஆனால் வரிக்கு வரி தகவல் பிழைகள். யாராவது திருச்சி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என்று எழுதுவார்களா? அவர் ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தோம் என்று எழுதுகிறார். அதோடு இந்திய எல்லையையும் கன்னாபின்னா என்று மாற்றுகிறார். அப்படியில்லாமல் கணேஷ் அன்புவின் பயணக் குறிப்புகள் authentic ஆக உள்ளன. http://anbueveryone.blogspot.in/2013/09/5_28.html