கடவுளின் கவிதை…

நேற்று காலையில் பாபா கோவிலுக்குப் போய் விட்டு வந்து வீட்டிலேயே ”எட்டு” போட்டுக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் பிரம்மாண்டமான ஒரு கார் வந்து நின்றது.  முகப்பில் அதிமுக கொடி.  அதிமுக செங்கோட்டையன் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அவர் வீட்டுக்கு வந்த வண்டியாக இருக்கும் என்று விட்டு விட்டேன்.  சற்று நேரத்தில் பார்த்தால் வாசலில் உள்ள கேட் தட்டப்படும் ஒலி.  என் வீட்டுக்குத்தான்.  யார் அது இந்தக் காலை நேரத்தில், அதுவும் அதிமுக கொடியோடு என்று … Read more

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின்.

(தமிழ் சினிமா உலகில் மனசாட்சி உள்ள ஒரு சிலரில் B. லெனினும் ஒருவர்.  சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர்.  நாங்கள் சந்தித்துக் கொண்டது வெகு அரிதாகவேதான்.  சில சமயங்களில் போனில் பேசுவோம்.  ஆனால் லயோலா கல்லூரி கருத்தரங்கு ஒன்றில் அவர் என்னை மேற்கோள் காட்டிப் பேசிய போது அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும், எவ்வளவு உன்னிப்பாக என்னை வாசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.  அவரது … Read more