நள்ளிரவின் நடனங்கள் : சிறுகதை : அராத்து
(ஒரு சிறிய குறிப்பு: பின்வரும் சிறுகதை அராத்து எழுதியது. இதன் சுருக்கப்பட்ட வடிவம் சமீபத்தில் குமுதத்தில் வெளிவந்தது. இது ஒரு இலக்கியப் பத்திரிகையில் வந்திருக்கலாமே என்றேன். எனக்கு இலக்கியவாதி என்ற அடையாளம் பிடிக்கவில்லை என்றார் அராத்து. போகட்டும். இந்தக் கதையை ஐந்து மாதங்களுக்கு முன்னால் எனக்கு அனுப்பி வைத்தார் அராத்து. அவருடைய எழுத்து எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றாலும் ஏதோ வேலை மும்முரத்தில் படிக்கத் தவறி விட்டேன். பிறகு இமயமலைப் பயணத்தினூடே படிக்க நேர்ந்த போது மிரண்டு … Read more