தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)
நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது. அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா? அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார். எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது. ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன். அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன். உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more