இணைய எழுத்தும் புத்தகமும்
அந்திமழை என்ற இணைய இதழில் வாரம் தோறும் நிலவு தேயாத தேசம் என்ற தலைப்பில் துருக்கி பயணக் கட்டுரையை எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் விசாரித்தவரை என் நெருங்கிய நண்பர்கள் யாரும் அதைப் படிப்பதில்லை என்று அறிந்தேன். காரணம், வாராவாரம் காத்திருக்க முடியவில்லை. முழுசாகப் படிக்க வேண்டும். புத்தகமாக வந்ததும் படித்துக் கொள்ளலாம். நண்பர்களே, நீங்கள் பல விஷயங்களை இழக்கிறீர்கள். அந்தக் கட்டுரையில் நான் பல இணைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் புத்தகத்தில் இராது. … Read more