Shree’s Poems 2: Geometry of Fragmented Existence

In a placid state Stretching and twisting the body, Winding down, I view and discern happenings, Gauge with just two words ‘Yes’ or ‘No,’ Yet still, I land in trouble. Inhabiting amidst Volatile, Reprobate, Hypocrite, Dressed bipedal creatures. One fed me yesterday, Another smashed my spine today. My head bickers over, ‘Yes’ for who? ‘No’ … Read more

ஜப்பான் – 3

சென்ற முறை ஜப்பான் சென்றிருந்தபோதே அங்கிருந்த நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், இனிமேல் நான் ஒவ்வொரு வருடமும் ஜப்பான் வருவேன் என.  உண்மையில் ஜப்பான் பூலோக சொர்க்கம்.  என் நீண்ட கால சிநேகிதரான சிவகாமி ஜப்பானில் இந்திய சுற்றுலாத் துறை அதிகாரியாக சில பல ஆண்டுகள் இருந்தபோது அந்த தேசத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லியிருக்கிறார்.  அங்கே கனகாலம் இருந்ததால் அவர் ஜப்பானிய மொழியும் பேசுவார்.  அவர் சொல்லும் கதைகள் எல்லாமே ஜப்பான் ஒரு பூலோக சொர்க்கம் என்ற கருத்தை … Read more

27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி – பகுதி 2

”அதை விடு, நாம் இப்படியே போகித்துக்கொண்டிருந்தால் நான் எலும்புக்கூடாகி விடுவேனே?” “பரவாயில்லை, நீ எலும்புக்கூடாக மாறினாலும் எனக்குப் பிடிக்கும்.” அதற்குப் பிறகு இருவரும் வெளியே செல்கிறார்கள்.  இரவு சூழ்கிறது.  ஒரு கடையில் சாக்கே அருந்தலாம் என்று நினைக்கும்போது கடையை மூடப் போகிறேனே என்கிறான் கடைக்காரன். அப்போது சதா தன் ஆடையை மேலே தூக்கிக் காண்பித்து, என்னை வேண்டுமானால் ஒருமுறை புணர்ந்து கொள், இப்போது சாக்கே வேண்டும் என்கிறாள். கடைக்காரன் சிரித்துக்கொண்டே “என்னுடைய சாதனம் இப்போது சிறுநீர் கழிப்பதற்கு … Read more

27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி

நகிஸா ஓஷிமாவின் இயக்கத்தில் 1976இல் வெளிவந்த In the Realm of the Senses என்ற திரைப்படத்தை transgressive இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அனைவருமே பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.  அச்சு அசலாக ஒரு நீலப்படம் பார்ப்பது போலவே இருக்கும்.  ஆனால் நீலப்படம் அல்ல என்பது பார்வையாளருக்கு திரைப்படம் ஆரம்பித்ததுமே தெரிந்து விடும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் சில கெய்ஷாக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கே தரையில் விழுந்து கிடக்கும் ஒரு கிழவனைப் பார்க்கிறார்கள். … Read more