தம்பிக்கு ஒரு கடிதம்…
அன்புத் தம்பி பெருமாளுக்கு, நான் உன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு பதிலுக்கு நீ என்னைத் திட்டி எழுதியிருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அதைப் படித்து நேர விரயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அதில் நீ சொல்லியிருந்த ஒரே ஒரு விஷயம் பற்றி உனக்கு ஒரு பால பாடம் எடுக்கலாம் என்றே இதை எழுதுகிறேன். அதில் செல்வதற்கு முன்னால் இன்னொன்று. நீ நல்லவன். இன்றைய உலகில் நல்லவர்கள் அரிதாக இருப்பதால் உன்னை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் … Read more