கடந்த ஆண்டு நவம்பர் இறுதியிலும் டிசம்பர் ஆறாம் தேதியும் இரண்டு அமர்வுகளில் புதுமைப்பித்தன் பற்றி காலை ஆறு மணிக்கு உரையாற்றினேன். இந்த உரைகளைக் கேட்டால் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் மேம்படும் என்று நம்புகிறேன். என் இலக்கியப் பயணத்தில் புதுமைப்பித்தன் பற்றிய இந்த இரண்டு உரைகளும் மிக மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். முதல் உரையும் அதைத் தொடர்ந்த கேள்வி நேரமும் மூன்றரை மணி நேரம் நீண்டது. கேள்வி நேரத்தை விட்டு விடாதீர்கள். அதில்தான் சில சமயங்களில் உரையை விடக் கூர்மையான பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த உரைகளுக்காக நான் ஒரு மாத காலம் புதுமைப்பித்தனை மீள் வாசிப்புக்கு உட்படுத்தினேன். இந்த உரைகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கேட்க வேண்டியவை ஆகும். எனவே உங்களுக்கு வேண்டியவர்களிடமெல்லாம் இதைப் பகிருங்கள். சமகால இலக்கியம் குறித்த ஒரு அறிமுகம் இதன் மூலம் கிடைக்கும் என நம்புகிறேன். ஒரே அமர்வில் இதைக் கேட்டு விட முடியாது. பகுதி பகுதியாக, அரை மணி நேரம் அரை மணி நேரமாகக் கேளுங்கள்.
முதல் இணைப்பில் முதல் உரை.
https://drive.google.com/file/d/1XlPQCDPX62Qn2j7HMWbnLOlrc8Niffje/view?usp=sharing
பின்வருவது இரண்டாவது உரை. மூன்று மணி நேரம் நீண்டது.
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai