ஒருபோதும்
மனையாளிடம்
என் எழுத்து பற்றிப்
பேசுவதில்லை
ஒருநாள் கேட்டாள்
‘ஏன் பதற்றம்?’
’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’
‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’
ஒருபோதும்
மனையாளிடம்
என் எழுத்து பற்றிப்
பேசுவதில்லை
ஒருநாள் கேட்டாள்
‘ஏன் பதற்றம்?’
’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’
‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’