விழா

Posted by Sriram

வணக்கம். 1:30 மணி முதல் நண்பர்கள் தரணி, முத்துகுமார், இம்மானுவெல், குமரேசன் முதலியோர் அரங்கில் இருப்பார்கள். சீக்கிரம் வந்தால், சிறுசிறு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். 3 மணிக்கு கணேஷ் வந்துவிடுவார். 4 மணிக்கு ஸ்ருதி டிவி நண்பர் வந்துவிடுவார். 5 மணி முதல் சிற்றுண்டி கிடைக்கும். சரியாக 6:30-க்கு விழா ஆரம்பிக்கும்.

இன்று வெளியாகும் புத்தகங்களை அரங்கு வாசலில் உள்ள உயிர்மை, அந்திமழை, கிழக்கு ஆகிய பதிப்பகங்களின் stall-களில் வாங்கிக்கொள்ளலாம்.

ராஜா அண்ணாமலை மன்றம் Fort ரயில் நிலையம் எதிரில் உள்ளது. பேருந்தில் வருபவர்கள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கினால், இரண்டு நிமிட நடையில் அரங்கை வந்தடையலாம். Bike, Car-களில் வருபவர்கள் பல் மருத்துவக் கல்லூரி எங்கே எனக் கேளுங்கள். அதனருகில்தான் விழா அரங்கம். அரங்கில் Parking தாரளமாக உள்ளது.

அனைவரும் வருக. கொண்டாடுவோம்.