விழா பதிவுகள் – 26

நிர்மல், முகநூலில்:

புத்தக வெளியிட்டு விழாவில் நான் கவனித்த இன்னோரு விஷயம் கட்டித்தழுவல். மிக எளிதாகவும் இயல்பாகவும் கட்டித்தழுவிக் கொண்டோம் .

ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது கட்டித்தழுவது எளிதான காரியமல்ல – மற்றவரின் உடல் மொழி புரிந்து அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டியது முக்கியம். ஆனால் எல்லோரும் மிக எளிதாக கட்டித் தழுவியது ஒரு யூனிக்கான செயல் என்றே தோனுகிறது.

nirmal 2

நிர்மல்

n.srinivasan

ஓவியர் ஸ்ரீனிவாசன்.

புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்