கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, கார்ல் மார்க்ஸ்… இன்னும் புத்தகமாக வர வேண்டியவர்கள் செல்வகுமார் கணேஷ், நிர்மல் (இவரிடம் எக்கச்சக்கமான சரக்கு இருக்கிறது), ஜெகா, பூர்ணசந்திரன்…
இப்போது என் மனம் கவர்ந்த, தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த பிரபு காளிதாஸ்…
(மை டியர் பிரபு, வெளியீட்டு விழாவுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள். ப்ளீஸ். வேண்டுமானால் இரண்டு பேரும் ராயர் கஃபேவில் தனியாக ஒரு வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம். இம்சை இல்லை…)