கபாலியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன உளைச்சல் தாங்க முடியாமல் லீனா மணிமேகலையிடம் புலம்பினேன். அப்போது அவர் கொடுத்த தலைப்பே கபாலிடா கடுப்புடா என்பது. அழகான தலைப்பைக் கொடுத்த லீனாவுக்கு நன்றி. கபாலி பற்றிய என் மதிப்புரை கீழே:
http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-kabali-review