நிராகரிப்பும் தடையும் (3)

நிர்மல் சி. ம்ரின்ஸோ

16.02.20

நாம் தனிநபர்களே என்கிற உண்மை தெரிந்தவர்களாலும் , சமூகக் குழுமங்களோடு உரையாடாமல் தவிர்ப்பதன் மூலம் சமூகக் குழுமங்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறவர்களும் சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள சிறிய அளவு வாய்ப்பு உண்டு .

சாரு தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது, தன் வாழ்க்கை குறித்த விமர்சனங்களை எழுதுவது போன்றவற்றையும் மற்ற எழுத்தாளர்களோடு ஓப்பிட்டு பார்த்தும் கட்டுரையில் எழுதியிருக்கலாம்.