Pithy thoughts – 16

பிரம்மனின் கனவில்

மழை பெய்து கொண்டிருக்கிறது

மழையில் உலகம்

அழிந்து கொண்டிருக்கிறது

அழிந்து போன உலகத்தில்  

திரும்பவும்

தலையெடுக்கிறது

காலம்

பிரம்மனின் கனவில்

மேகங்கள் திரள்கின்றன…