பூச்சி 64
குடி பற்றி நான் இவ்வளவு எழுதியும் அதைப் படிக்காமல், அல்லது படித்து விட்டும் அதைக் கண்டு கொள்ளாமல் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறான், குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடிக்கிறான் என்றே எழுதிக் கொண்டிருக்கும் சமூக சிந்தனையாளர்களை என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ஏனய்யா, தமிழ்நாட்டுக் குடிகாரர்கள் மட்டும்தான் நரகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்களா? இதே துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மற்றும் இன்னோரன்ன உதிரித் தொழிலாளி வர்க்கத்தினர், பாட்டாளி மக்கள் எல்லோரும் கர்னாடகாவில் குடித்து விட்டு எப்படி … Read more