மொழிபெயர்ப்பு
ஒரு பெரிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அந்திமழையில் நிலவு தேயாத தேசம் முடிவதற்கு இன்னும் இரண்டு அத்தியாயங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அப்படியே நிற்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வேலை அவசரம். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் ரொம்பவும் சொதப்புகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நான் படித்த ஆண்டாள் மொழிபெயர்ப்பில் பல முக்கியமான விடுபடல்கள் இருந்தன. ஒரு பாசுரத்தின் அடிச்சரடான விஷயமே காணவில்லை. அர்ச்சனா வெங்கடேசனின் The Secret Garland என்ற நூல்தான் அது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிய … Read more