தலித்தும் வன்னியரும் ஒன்னா?
வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு? பொதுவா அப்படி இருக்காதே? சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு. அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான். வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்? சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல… வாசகி: அன்புமணியா, யார் அது? சாரு: பாமாக்கா தலைவர். வாசகி: பாமாக்காவா? அப்டீன்னா? சாரு: … Read more