ஈஷா சர்ச்சை

இன்று இரவு 9 மணிக்கு ந்யூஸ் 7 தொலைக்காட்சியில் ஈஷா சர்ச்சை குறித்த ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: ந. முத்துசாமி (பாகம் 1)

முத்துசாமி எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். *** பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு … Read more

ஒரு நேர்காணல்

இன்றிரவு 8 மணி முதல் 9:30 மணி வரை www.nakkubetta.tv என்ற தளத்தில் சாரு நிவேதிதாவின் பேட்டி ஒளிபரப்பாகும். நண்பர்கள் பார்க்கவும். https://www.youtube.com/watch?v=fO3_eq267hk – ஸ்ரீராம்

மக்சேசே சர்ச்சை பற்றி கருந்தேள் ராஜேஷ்

மக்சேசே விருது.. ஒரு கருத்து. குண்டாந்தடி அட்டாக் செய்யாமல், விவாதம் செய்யணும் என்று நண்பர்கள் கமெண்ட் போட்டால் நலம். ஒரு ஆள் இருக்கார். தன்னோட சுயசாதி மேல, கொஞ்சம் பிரச்னை உடையவர். சுயசாதி சார்ந்த தொழில்தான் செய்யுறார். ஆனால் அவருக்கு இருக்கும் பிரச்னைகளால், இந்தத் தொழிலைக் குப்பத்துல இருக்குறவங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்னு கிளம்புறார் (கவனிக்க: ராமானுஜர் கூரையேறிக் கத்தின மாதிரி, எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன் அப்புடீன்னு சொல்லல. குப்பம்னு மட்டும் சொல்றார்… அதேபோல் அறிமுகம் தான்.. கத்துக்கொடுக்குறேன்னு எல்லாம் சொல்லல..ஒரு … Read more