ஸ்ரீராம்
எம். ரிஷான் ஷெரீபின் நூல்கள்
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள் 2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் … Read more
Notes from Madras
https://artreview.com/false-idols-cinema-politics-tamil-nadu/
சிறப்புத் தள்ளுபடி
புத்தாண்டை ஒட்டி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என்னுடைய புத்தகங்களுக்கு மாபெரும் விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறார்கள். 35% இலிருந்து 50% சதவிகிதம் வரை விலைக் குறைப்பு. இதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். https://www.zerodegreepublishing.com/collections/charu-nivedita
Notes from Madras
ArtReview Asia Winter 2020 இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்கவும்.
Pithy thoughts – 24
ஜனனம்மரணத்தைப்பிரசவித்தபடிதன் மரணத்தைத்தானேஎழுதிச் செல்கிறதுசூன்யத்தின் காகிதத்தில்