நாடோடியின் நாட்குறிப்புகள் – 31

ஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா? ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா?” என்று பக்கத்திலிருந்து … Read more

ஃப்ரான்ஸும் நானும் – 8

ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்து கொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக … Read more