விலாசம் மாறி வந்த கடிதம்

திரு கமல்ஹாசன் மற்றும் மிஷ்கின் ஆகியோருக்குச் சென்றிருக்க வேண்டிய கடிதம் விலாசம் மாறி எனக்கு வந்து விட்டது.  கடிதம் எழுதியிருக்கும் நண்பர்  நிச்சயம் கமல் மற்றும் மிஷ்கினை நேரில் சந்தித்து இந்தக் கேள்விகளைக் கேட்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  கடிதமாக எழுதி விடாதீர்கள்.  எப்பாடுபட்டாவது அவர்களை நேரில் சந்தித்துக் கேளுங்கள்.  வண்ணக்கம் சாரு சார், எனக்கு உங்களை பற்றி எதுவுமே தெரியாது. உங்களை பற்றி ஜஸ்ட் கேள்வி பட்டுருக்கிறேன். “நாம் கோமாளிகளாக மாறவேண்டும்” என்ற தலைப்பில் … Read more

ஒரு இன்ப அதிர்ச்சி

பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை.  தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன்.  தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும்.  அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன். நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு … Read more

நினைவின் தாழ்வாரங்கள்

கலாப்ரியா எழுதிய நினைவின் தாழ்வாரங்கள் என்ற அற்புதமான நூலுக்கு எனக்குப் பிடித்த கவிஞரான ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய முன்னுரை இந்த இணைப்பில் உள்ளது.  முன்னுரையும் நூலைப் போலவே பிரமாதமாக இருந்தது.  இந்த நூல் பற்றி விரைவில் எழுதுவேன். http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_23.html

ஆன்மீகக் குறுங்கதைகள் (3)

முன்குறிப்பு 1: பின்வரும் இணைப்பில் உள்ளவற்றைக் கேட்டுக் கொண்டீர்களானால் இந்த அத்தியாயத்தை சிறப்பான முறையில் புரிந்து கொள்ளலாம். http://www.youtube.com/watch?v=hjduAAvCD8E (best vedic chanting) http://www.youtube.com/watch?v=zjcVbd1O7KQ (Purusha suktam) http://www.youtube.com/watch?v=NmIr0UdOGsg (Vedic Cosmology) http://www.youtube.com/watch?v=7hgkucBAqYE&list=PL68661CBD4F59FE90 (Rig Veda) http://www.youtube.com/watch?v=2ayvRqxVi4E  (Purusha Suktam excellent recitation with Sanskrit text and English translation) முன்குறிப்பு 2: ‘மனனம் செய்வதில் பயனில்லை; அது ஒரு பிற்போக்குத்தனமான கற்பித்தல் முறை’ என்பதாக தற்போதைய பகுத்தறிவுக் குஞ்சுகளிடம் ஒரு கருத்து நிலவுகிறது.  ’விஷயத்தைப் … Read more

கோவளம் சந்திப்பு

சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் கடற்கரை விடுதியில் வாசகர் வட்ட நண்பர்கள் வரும்  சனிக்கிழமை 6-4-2013 சந்திக்க இருக்கிறோம்.   மதியம் ஒரு மணி அளவில் சந்திப்பு துவங்கும்.  கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளலாம்.  99419 59211 ஒரே ஒரு நாள்தான் உள்ளது.  முந்துங்கள்…