இறைவனுக்கு நன்றி…

கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.  நான் பாட்டுக்கு என் குகையில் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் வந்திருக்காது.  என் வாசகர் வட்ட நண்பர்களும் பெரிய மகாத்மாக்களாக இருக்கிறார்கள்.  அந்தப் போனால் குட்டை என்று எனக்கு அறிவுறுத்தலாம் அல்லவா?  அமைதியாக இருக்கிறார்கள்.  இன்று ஒரு மகாத்மா கேட்டார், ”சாரு, நீங்கள் எடுத்த அந்தப் பேட்டியை வட்டத்தில் போடலாமா?” அடப்பாவி…  ரோம் பற்றி எரிகிறது…  சாரு, உங்கள் அத்திம்பேரைப் பார்த்தேன், உங்களை நலம் விசாரித்தார் என்கிறார். … Read more

ஒரு transgressive writer-இன் மரண வாக்குமூலம்…

ஒரு philistine சமூகத்தில் எழுத்தாளனாக வாழ்வதே பெரிய பிரச்சினை என்கிற போது transgressive எழுத்தாளனாக வாழ்வதன் சங்கடங்களை எழுதித் தெரிய வைக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஒரு சக எழுத்தாளர் என்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.  அவருடைய ஆதர்சம் ஜெயமோகன் என்கிறார். ஜெயமோகன் எழுதுவதோ அறம்.  ஆனால் சக எழுத்தாளர் ஜெ.யிடமிருந்து கற்றுக் கொண்டதோ கொலை வெறி.  என்னை ஒருவர் கொலை செய்ய நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?  “தமிழ்நாட்டில் உங்களை இவ்வளவு … Read more

ஒரு எதிர்வினை

சாரு தற்போது உங்களுடைய தொடர் கட்டுரைகளைப் படித்து வரும்போது ஒன்று தோன்றியது. சில நாட்களாக இணையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.  இணையத்தில் சுற்றும் புரட்சியாளர்களுக்கு தானாக ஏதும் செய்யத் தெரியாது.  யாரேனும் ஏதேனும் சொன்னாலோ, எழுதினாலோ தங்களின் மூளையை குறியிலிருந்து தலைக்கு இடம்  மாற்றி கராங் முராங் எனக் கத்த ஆரம்பிப்பார்கள். ஜெயமோகன் ஆடிக்கொரு முறை தைக்கு ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்.  அதிலும் அவர் எழுதும் சீனப் பெருஞ்சுவர் கட்டுரைகளைப் பார்த்து மிரண்டு, ஏதேனும் ஒரு பத்தியை … Read more