டாஸ்மாக் பற்றி…

இன்றைய தினமலரில் தேர்தல் களம் பகுதியில் டாஸ்மாக் பற்றிய என் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.  படித்துப் பாருங்கள்…

இரண்டாவது விஷயம், அடுத்த பிரதமரின் பார்வைக்கு திர்லோக்புரி கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி இருக்கிறேன். அதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிடச் சொல்லி. காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப என்னால் முடிந்த சிறிய காரியம்.

Comments are closed.