நான் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்த கருத்துகளைத் திருடி கவிதை எழுதி விட்டார் ஒரு கவிஞர். ஸ்பானிஷ் கவிஞரான அவருக்கு தமிழ் எப்படித் தெரியும் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய அந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை. இருந்தும் எப்படி இந்த இலக்கியத் திருட்டு நடந்தது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்த ஸ்ரீராமுக்கு நன்றி. என்னிடமிருந்து திருடியவர் பெயர் நிகானோர் பார்ரா. கீழே கவிதை:
I’m Not a Sentimental Old Man – Nicanor Parra
a baby leaves me absolutely cold
I wouldn’t take a baby in my arms
even if the world were caving in
every man scratches his own itch
I can’t stand a family get-together
I’d rather be stuck in the eye with a sharp stick
than play with my nephews
my grandchildren don’t move me very much either
what I mean is they set my nerves on edge
the second they see me come back from the coast
they come running at me with open arms
as if I were Santa Claus
little sons of bitches!
who the hell do they imagine I am