தமிழிலிருந்து ஆங்கிலம்

சுந்தர ராமசாமி அவர் காலத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகக் கருதப்பட்டார். அவருடைய ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது ஜே.ஜே. சில குறிப்புகள். அந்த நாவல் ஆங்கிலத்தில் எப்படி கசாப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆங்கில நாவலாசிரியர் விளாசுகிறார்.

https://www.thehindu.com/books/literary-review/Review-A-new-translation-of-Sundara-Ramaswamy%E2%80%99s-1981-classic-JJ-Some-Jottings/article16442835.ece