ஒரு வேண்டுகோள்

பேசாமொழியில் எழுத இருக்கும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடருக்காகக் கீழ்க்காணும் இரண்டு படங்கள் தேவைப்படுகின்றன, with English subtitles.  கிடைத்தால் சொல்லுங்கள்.  டிவிடி கிடைத்தால் சிலாக்கியம்.  பென் ட்ரைவில் இருந்தாலும் பிரதி எடுத்துக் கொண்டு கொடுத்து விடுவேன்.  இயக்குனர் பெயர்: Nelson Pereira dos Santos

படங்களின் பெயர்:

barren lives.

the third bank of the river

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

Comments are closed.