நேற்றைய முன் தினம் அழகிய சிங்கரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் என்னிடம் பத்து கேள்விகள் கேட்டு என் பதிலை விடியோ எடுத்தார். அதன் இணைப்பு கீழே. இதே போல் அசோகமித்திரனிடம் பத்து கேள்விகள் கேட்டு விடியோ எடுத்திருக்கிறார். அசோகமித்திரனை தி.நகரில் அவரது புதல்வர் இல்லத்தில் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அது ஒரு பெரிய கதை. பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு நேர்காணல்.