எப்படி இருக்கீங்க சார்?
நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்.
ஊரின் மிக அழகான பெண் மற்றும் பாலியல்: நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல் என்ற ரெண்டு புக்ஸும் கிடைக்கவில்லை; எங்கே கிடைக்கும் சார்?
டிஸ்கவரி சேனல்… இல்லை இல்லை… டிஸ்கவரி புக் பேலஸ்ல கிடைக்கும்.
அங்கேயும் கிடைக்கல; நியூ புக்லேண்ட்ஸிலும் கிடைக்கல சார்.
சரி, மனுஷ்ய புத்திரனிடம் கேட்டுச் சொல்கிறேன்.
இப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னே தான் மனுஷ்ய புத்திரன்கிட்ட பேசினேன். வரும்னு சொன்னாரு. அந்த ரெண்டு புக்ஸோட பிடிஎஃப் இருக்கிறதா?
இல்லையே…
சரி சார். பை சார்…